கோடீஸ்வரன் மகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோடீஸ்வரன் மகள் | |
---|---|
இயக்கம் | ஏ. கோதாண்டராமி ரெட்டி |
தயாரிப்பு | இலட்சுமி சர்மா ஸ்ரீ சாவரின் கம்பைன்சு |
இசை | சக்ரவர்த்தி |
நடிப்பு | சிவகுமார் ராஜலக்ஸ்மி |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3546 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோடீஸ்வரன் மகள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கோதாண்டராமி ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராஜலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சக்ரவர்த்தி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை அ. மருதகாசியும், வாலியும் எழுதியிருந்தனர்.