கடலூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
கடலூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கடலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,21,801 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 57,991 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,155 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]
- விலங்கல்பட்டு
- வெள்ளப்பாக்கம்
- வெள்ளக்கரை
- வரக்கால்பட்டு
- வானமாதேவி
- உள்ளேரிப்பட்டு
- உச்சிமேடு
- தோட்டப்பட்டு
- தூக்கணாம்பாக்கம்
- திருவந்திபுரம்
- திருப்பனாம்பாக்கம்
- திருமாணிகுழி
- தென்னம்பாக்கம்
- சிங்கிரிகுடி
- செம்மங்குப்பம்
- சேடப்பாளையம்
- இராமாபுரம்
- புதுக்கடை
- பில்லாலி
- பெரியகங்கணாங்குப்பம்
- பாதிரிக்குப்பம்
- பள்ளிப்பட்டு
- பச்சையாங்குப்பம்
- நத்தப்பட்டு
- நாணமேடு
- நல்லாத்தூர்
- நடுவீரப்பட்டு
- மேல்அழிஞ்சிப்பட்டு
- மருதாடு
- மதலப்பட்டு
- மலையபெருமாள் அகரம்
- குமளங்குளம்
- குடிகாடு
- கோண்டூர்
- கொடுக்கன்பளையம்
- கிளிஞ்சிக்குப்பம்
- கீழ்குமாரமங்கலம்
- கீழ்அழஞ்சிப்பட்டு
- காரணப்பட்டு
- காராமணிக்குப்பம்
- கரையேரவிட்டகுப்பம்
- கரைமேடு
- காரைக்காடு
- குண்டுஉப்பலவாடி
- குணமங்கலம்
- கடலூர் ஓ. டி.
- செல்லஞ்சேரி
- சி. என். பாளையம்
- அழகியநத்தம்
- அரிசிபெரியாங்குப்பம்
- அன்னவல்லி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்