உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. வெள்ளாளப்பட்டி

ஆள்கூறுகள்: 9°59′46″N 78°15′17″E / 9.996027°N 78.254585°E / 9.996027; 78.254585
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. வெள்ளாளப்பட்டி
ஏ. வெள்ளாளப்பட்டி
அமைவிடம்: ஏ. வெள்ளாளப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°59′46″N 78°15′17″E / 9.996027°N 78.254585°E / 9.996027; 78.254585
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் மேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,325 (2011)

938/km2 (2,429/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.88 சதுர கிலோமீட்டர்கள் (3.43 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/a-vellalapatti

ஏ. வெள்ளாளப்பட்டி (ஆங்கிலம்:A.Vellalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மதுரையிலிருந்து 32 கிமீ தொலைவில், மேலூர் - அழகர்கோவில் சாலையில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8325 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்பு

[தொகு]