இரண்டாம் திம்மராச உடையார்
Appearance
இரண்டாம் திம்மராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1553 முதல் 1572 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். இவரின் தந்தையின் மரணத்திற்கு பின் பெப்ரவரி 1553 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1572 இல் இறந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.