இதயக்கனி
Appearance
இதயக்கனி | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன்[1][2] |
நடிப்பு | எம். ஜி. ஆர் ராதாசலுஜா |
வெளியீடு | ஆகத்து 22, 1975 |
நீளம் | 4620 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயக்கனி (Idhayakkani) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜெகதீசன் வசனம் எழுதியுள்ளார்.[3]
நடிகர்கள்
[தொகு]- எம். ஜி. ராமச்சந்திரன் - மோகன்
- ராதா சலுஜா- லட்சுமி, மாலா
- இரா. சு. மனோகர் - ஆல்பர்ட்
- தேங்காய் சீனிவாசன்- இரங்கராஜனாக (ஜூலி)
- சி. ஆர். பார்த்திபன் - ஆய்வாளர்
- கே. கண்ணன்- கண்ணன்
- வி. கோபாலகிருஷ்ணன்-மாதவராவ்
- எஸ். வி. ராம்தாஸ் - தாஸ், கூலிக்காரர்
- ஐசரி வேலன் - மோகனின் தனிச் செயலாளராக
- வெண்ணிற ஆடை நிர்மலா- ஹலோ லவர்& தொட்ட இடம் பாடலில் பெண் பாடகியாக
- பண்டரிபாய் மோகனின் தாய்
- ராஜசுலோசனா - லில்லி
- சண்முகசுந்தரி - மோகனின் உறவினர்
- சண்முகசுந்தரம் - நாட்டாமையின் மகன்
- கரிகோல் ராஜு - பஞ்சாயத்து தலைவர்
- பீலி சிவம் - உணவக மேலாளர்
- உசிலைமணி - ஜோதிடர்
- என்னத்த கண்ணையா - சுற்றுலா வழிகாட்டி
- டி. கே. எஸ். நடராஜன் - ஐயர்
- திருச்சி சௌந்தரராஜன் - சிஐடி அதிகாரி
விருந்தினர் தோற்றங்கள்
[தொகு]- எஸ். வி. சுப்பையா- பொன்னுசாமி
- பி. எஸ். வீரப்பா- மாமா ஜான்
- வி. எஸ். ராகவன் - நீதிபதி
- சக்தி பிரசாத்- அணுசக்தி விஞ்ஞானி (தர்ம பிரகாஷ்)
- கமலாவாக ரத்னா- மோகனின் சத்தியா காபி எஸ்டேட் மோகன்
தயாரிப்பு
[தொகு]இதயக்கனி திரைப்படத்தில் இந்தித் திரைப்பட நடிகை ராதா சலுஜா தமிழில் அறிமுகமானார்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4] "இன்பமே உந்தன் பேர்", மற்றும் "நீங்க நல்லா இருக்கணும்" பாடல்கள் வெற்றி பெற்றன. விஜய் ஆண்டனி இன்பமே உந்தன் பேர் பாடலை 2009 இல் மரியாதை திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "நீங்க நல்லா இருக்கணும் (தென்னகமாம் இன்பத் திருநாட்டில்)" | புலமைப்பித்தன் | சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி | 06:21 | ||||||
2. | "இன்பமே உந்தன் பேர்" | புலமைப்பித்தன் | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04:56 | ||||||
3. | "ஒன்றும் அறியாத (புன்னகையில் கோடி)" | வாலி | டி. எம். சௌந்தரராஜன் | 04:39 | ||||||
4. | "ஹெலோ லவர் மிஸ்டர் ரைட்" | ராண்டார் கை | உஷா உதூப் | 04:42 | ||||||
5. | "இதழே இதழே இதழ்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & ரமோலா | 04:31 | ||||||
6. | "தொட்ட இடம் எல்லாம்" | நா. காமராசன்[6] | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா & சாய் பாபா | 04:42 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Idhaykkani Songs". raaga. Archived from the original on 2014-05-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
- ↑ "Idhayakkani Songs". tamiltunes. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
- ↑ "Idhaykkani (1975)". Raaga.com. Archived from the original on 9 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ "Vijayakanth grooves for MGR song!". IndiaGlitz. 6 March 2009. Archived from the original on 30 November 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ "கவியரசு நா. காமராசன் நேர்காணல்". Nakkheeran. 1 September 2013. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.