உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சமின் நெத்தனியாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பெஞ்சமின் நெத்தனியாகு
Photo of Netanyahu, in suit and tie, facing forwards
2019-இல் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சூன் 2021
பிரதமர்நெப்தாலி பென்னெட்
முன்னையவர்யாயிர் லாபிட்
பதவியில்
16 சனவரி 2006 – 6 ஏப்ரல் 2009
பிரதமர்எகுத் ஒல்மெர்ட்
முன்னையவர்அமிர் பெரேரிட்ஸ்
பின்னவர்சிப்பி லிவினி
பதவியில்
3 பிப்ரவரி 1993 – 18 சூன் 1996
பிரதமர்இட்சாக் ரபீன்
சிமோன் பெரெஸ்
முன்னையவர்இட்ஸ்சாக் சமிர்
பின்னவர்சிமோன் பெரெஸ்
9வது இஸ்ரேலியப் பிரதமர்
பதவியில்
31 மார்ச்சு 2009 (2009-03-31) – 13 சூன் 2021 (2021-06-13)
குடியரசுத் தலைவர்சிமோன் பெரெஸ்
ரெவுவென் ரிவ்லின்
முன்னையவர்எகுத் ஒல்மெர்ட்
பின்னவர்நெப்தாலி பென்னெட்
பதவியில்
18 சூன் 1996 (1996-06-18) – 6 சூலை 1999 (1999-07-06)
குடியரசுத் தலைவர்இசெர் வைஸ்மேன்
முன்னையவர்சிமோன் பெரெஸ்
பின்னவர்எகுத் பாரக்
லிகுட் கடசியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 திசம்பர் 2005 (2005-12-20)
முன்னையவர்ஏரியல் சரோன்
பதவியில்
3 பெப்ரவரி 1993 (1993-02-03) – 6 சூலை 1999 (1999-07-06)
முன்னையவர்இட்ஸ்சாக் சமிர்]]
பின்னவர்ஏரியல் சரோன்
அமைச்சர் பதவிகள்
1996–1997அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை
1996–1999வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறை
2002–2003வெளியுறவுத் துறை
2003–2005நிதித் துறை
2009–2013
  • பொருளாதாரம், புள்ளியியல் துறை
  • சுகாதாரத் துறை
  • சமூக சமத்துவம் மற்றும் ஓய்வூதியத்துறை
2012–2013வெளியுறத்துறை
2013வெளியுறவுத் துறை மற்றும் ஜெருசலம் வளர்ச்சித் துறை
2014–2015தகவல் தொடர்புத் துறை
2015சமூகச் சமத்துவம் மற்றும் ஓய்வூதியத்துறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 அக்டோபர் 1949 (1949-10-21) (அகவை 75)
டெல் அவிவ், இஸ்ரேல்
அரசியல் கட்சிலிகுட் கட்சி
துணைவர்கள்
  • மிரியம் வெய்ஸ்மென்
    (தி. 1972; ம.மு. 1978)
  • பெலுர் கேட்ஸ்
    (தி. 1981; ம.மு. 1984)
  • சாரா பென்-ஆர்ட்ஸ்சி நெதன்யாகு (தி. 1991)
பிள்ளைகள்3
பெற்றோர்பென்சன் நெதன்யாகு- டெசில்லா செகல்
முன்னாள் கல்லூரி
வேலைஅரசியல்வாதி, எழுத்தாளர், பொருளாதார ஆலோசகர் மற்றும் சந்தை நிர்வாகி
மந்திரி சபை
  • 27-வது இஸ்ரேலிய அமைச்சரவை
  • 32-வது அமைச்சரவை
  • 33-வது அமைச்சரவை
  • 34-வது அமைச்சரவை
  • 35-வது அமைச்சரவை]
கையெழுத்து
இணையத்தளம்www.netanyahu.org.il இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
புனைப்பெயர்Bibi [1]
Military service
கிளை/சேவைஇஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
சேவை ஆண்டுகள்1967–1973
தரம்கேப்டன்
அலகுசெயரெட் மட்கால்
போர்கள்/யுத்தங்கள்யோம் கிப்பூர் போர்

பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu; எபிரேயம்: בנימין "ביבי" נתניהו‎; பிறப்பு 21 ஒக்டோபர் 1949) என்பவர் இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். பெஞ்சமின் நெத்தனியாகு இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஆவார். இவர் டெல் அவிவ் நகரத்தின் மதச்சார்பற்ற யூதப் பெற்றோருக்குப் பிறந்தார்.[2][3]இவர்மார்ச் 31, 2009 முதல் 12 சூன் 2021 முடிய 5 முறை இஸ்ரேலிய பிரதமராக இருந்தார். [4]

உசாத்துணை

  1. "Benjamin Netanyahu". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  2. The Enduring Influence of Benjamin Netanyahu's Father Judy Dempsey, 3 May 2012, Carnegie Endowment for International Peace
  3. Bibi’s Blues 23 January 2013, David Remnick, New Yorker
  4. பெஞ்சமின் நெதன்யாகு: ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர் - அரசியல் வாழ்க்கை வரலாறு