உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சலப் பிரதேசம் முதலமைச்சர்
தற்போது
பெமா காண்டு

17 சூலை 2016[1] முதல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்CM
உறுப்பினர்அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம்
அறிக்கைகள்அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
நியமிப்பவர்அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
முன்னவர்நபம் துக்கி (13 சூலை 2016 - 17 சூலை 2016)
முதலாவதாக பதவியேற்றவர்பிரேம் காண்டு துங்கன்
உருவாக்கம்13 ஆகத்து 1975
(49 ஆண்டுகள் முன்னர்)
 (1975-08-13)
துணை முதலமைச்சர்சௌனா மேய்ன்
இணையதளம்www.arunachalpradeshcm.in
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலம்.

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[2]

முதலமைச்சர்கள்

எண் பெயர் படம் ஆட்சிக் காலம் கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 பிரேம் கண்டு துங்கன் 13 ஆகஸ்ட் 1975 18 செப்டம்பர் 1979 ஜனதா கட்சி[a] 1507
2 டோமோ ரிபா 18 செப்டம்பர் 1979 3 நவம்பர் 1979 அருணாச்சல மக்கள் கட்சி 47
யாருமில்லை[b]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 நவம்பர் 1979 18 ஜனவரி 1980 இல்லை 76
3 கெகாங் அபாங் 18 ஜனவரி 1980 19 ஜனவரி 1999 இந்திய தேசிய காங்கிரசு 6940
அருணாச்சல் காங்கிரசு
4 முகுத் மிதி 19 ஜனவரி 1999 3 ஆகஸ்ட் 2003 அருணாச்சல காங்கிரசு (மிதி) 1658
இந்திய தேசிய காங்கிரசு
(3) ஜார்ஜ் அபாங் [2] 3 ஆகஸ்ட் 2003 9 ஏப்ரல் 2007 ஐக்கிய மக்கள் முன்னணி 1346
பாரதிய ஜனதா கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
5 தோர்ச்யீ காண்டு 9 ஏப்ரல் 2007 30 ஏப்ரல் 2011 இந்திய தேசிய காங்கிரசு 1483
6 ஜார்பம் காம்லின் 5 மே 2011 31 அக்டோபர் 2011 இந்திய தேசிய காங்கிரசு 180
7 நபம் துக்கி 1 நவம்பர் 2011 26 ஜனவரி 2016 இந்திய தேசிய காங்கிரசு 4814
யாருமில்லை[c]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
27 ஜனவரி 2016 19 பிப்ரவரி 2016 இல்லை 24
8 கலிகோ புல் 19 பிப்ரவரி 2016 13 சூலை 2016 அருணாச்சல் மக்கள் கட்சி 145
(7) நபம் துக்கி 13 சூலை 2016 17 சூலை 2016 இந்திய தேசிய காங்கிரசு 4
9 பெமா காண்டு 17 சூலை 2016[5] 16 செப்டம்பர் 2016 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 60 நாட்கள்
16 செப்டம்பர் 2016 [6] 31 டிசம்பர் 2016 அருணாச்சல் மக்கள் கட்சி 106
31 டிசம்பர் 2016[7] 26 மே 2019 பாரதிய ஜனதா கட்சி 876
29 மே 2019[8] தற்போது பதவியில் பாரதிய ஜனதா கட்சி 2048

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. 1978ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தல்.
  2. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு இயங்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில் மாநில அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்காது. குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநரின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்படும்.[3]
  3. குடியரசுத் தலைவர் ஆட்சி may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[4]

மேற்கோள்கள்

  1. "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". The Hindu. 17 July 2016. http://www.thehindu.com/news/national/Pema-Khandu-sworn-in-as-Chief-Minister-of-Arunachal-Pradesh/article14494230.ece. 
  2. Durga Das Basu. Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8038-559-9. Note: although the text talks about Indian state governments in general, it applies for the specific case of Arunachal Pradesh as well.
  3. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 மார்ச் 2005.
  4. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 March 2005.
  5. "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". தி இந்து. 17 July 2016.
  6. Times of India 16 செப்டம்பர் 2016
  7. Shankar Bora, Bijay (31 December 2016). "Arunachal CM Pema Khandu joins BJP, ends political crisis". The Tribune (Arunachal Pradesh). http://www.tribuneindia.com/mobi/news/nation/arunachal-cm-pema-khandu-joins-bjp-ends-political-crisis/344214.html. பார்த்த நாள்: 31 December 2016. 
  8. "Pema Khandu sworn in as Arunachal Pradesh CM" (in en-IN). The Hindu. 2019-05-29. https://www.thehindu.com/news/national/other-states/pema-khandu-sworn-in-as-arunachal-pradesh-cm/article27283425.ece. 

வெளியிணைப்புகள்