உள்ளடக்கத்துக்குச் செல்

காம்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tt:Гамбия
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ckb:گامبیا
வரிசை 106: வரிசை 106:
[[ca:Gàmbia]]
[[ca:Gàmbia]]
[[ceb:Gambia]]
[[ceb:Gambia]]
[[ckb:گامبیا]]
[[crh:Gambiya]]
[[crh:Gambiya]]
[[cs:Gambie]]
[[cs:Gambie]]

11:58, 11 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

காம்பியா குடியரசு
Republic of The Gambia
கொடி of காம்பியாவின்
கொடி
குறிக்கோள்: "முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்"
நாட்டுப்பண்: எமது தாய்நாடு காம்பியாவிற்காக
காம்பியாவின்அமைவிடம்
தலைநகரம்பஞ்சுல்
பெரிய நகர்செரெகுண்டா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்காம்பியன்
அரசாங்கம்குடியரசு
• தலைவர்
யாஹியா ஜெம்மெ
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
பெப்ரவரி 18, 1965
• குடியரசு அறிவிப்பு
ஏப்ரல் 24, 1970
பரப்பு
• மொத்தம்
10,380 km2 (4,010 sq mi) (164வது)
• நீர் (%)
11.5
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,517,000 (150வது)
• அடர்த்தி
153.5/km2 (397.6/sq mi) (74வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$3.094 பில்லியன் (171வ)
• தலைவிகிதம்
$2002 (144வது)
ஜினி (1998)50.2
உயர்
மமேசு (2007) 0.502
Error: Invalid HDI value · 155வது
நாணயம்டலாசி (GMD)
நேர வலயம்GMT
அழைப்புக்குறி220
இணையக் குறி.gm
காம்பியாவின் பிரிவுகள்
காம்பியாவின் பிரிவுகள்
காம்பியாவின் வரைபடம்

காம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்ன்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.

புவியியல்

காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள்

காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மகக்ள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.

90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.

வேறு தரவுகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA ak:Gambia

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பியா&oldid=714299" இலிருந்து மீள்விக்கப்பட்டது