உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு ஆப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்கு ஆபிரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  மேற்கு ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதி மேற்கு ஆப்பிரிக்கா என்றழைக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 16 நாடுகள் அடங்குகின்றன. மொத்தப் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும்.[1]இப்பகுதியில் அடங்கியுள்ள நாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மவுரித்தேனியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளாகும்.ஐக்கிய நாடுகளின் வரவிலக்கணம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலத் தீவானா செயிண்ட் எலனாவையும் உள்ளடக்கியுள்ளது.


மேற்கோள்

[தொகு]