கினி-பிசாவு
கினி-பிசாவு குடியரசு Republic of Guinea-Bissau República da Guiné-Bissau | |
---|---|
குறிக்கோள்: Unidade, Luta, Progresso" "ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்" | |
நாட்டுப்பண்: "Esta é a Nossa Pátria Bem Amada" "இது எமது அன்புமிக்க தாய்நாடு" | |
தலைநகரம் | பிசாவு |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கீச மொழி |
பிராந்திய மொழிகள் | கிரியோலோ |
மக்கள் | பிசாவு-கினியர்[1] |
அரசாங்கம் | குடியரசு |
• சனாதிபதி | மாலம் பக்காய் சானா |
• பிரதமர் | கார்லோசு கோமெசு, இளையவர் |
விடுதலை போர்த்துக்கல் இடமிருந்து]] | |
• அறிவிப்பு | செப்டம்பர் 24, 1973 |
• அங்கீகாரம் | செப்டம்பர் 10, 1974 |
பரப்பு | |
• மொத்தம் | 36,125 km2 (13,948 sq mi) (136வது) |
• நீர் (%) | 22.4 |
மக்கள் தொகை | |
• 2010 மதிப்பிடு | 1,647,000[2] (148வது) |
• 2002 கணக்கெடுப்பு | 1,345,479 |
• அடர்த்தி | 44.1/km2 (114.2/sq mi) (154th) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | $1.784 பில்லியன்[3] |
• தலைவிகிதம் | $1,084[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | $837 million[3] |
• தலைவிகிதம் | $508[3] |
ஜினி (1993) | 47 உயர் |
மமேசு (2010) | 0.289 தாழ் · 164வது |
நாணயம் | மேற்கு ஆப்பிரிக்க சிஎஃப்ஏ பிராங்கு (XOF) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (GMT) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | 245 |
இணையக் குறி | .gw |
கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.
வரலாறு
[தொகு]இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[4] செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது.[1] பரணிடப்பட்டது 2006-01-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Background Note: Guinea-Bissau". US Department of State. December, 2009. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Department of Economic and Social Affairs Population Division (2009) (PDF). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 2009-03-12. NB: The preliminary results of the National population census in Guinea-Bissau put the figure at 1,449,230, according to email information by the Instituto Nacional de Estudos e Pesquisa, Bissau.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Guinea-Bissau". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 2011-04-21.
- ↑ பிபிசி
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆல் ஆபிரிக்கா - கினி பிசாவு' செய்திகள், இணைப்புகள்
- பிபிசி நாட்டுத் தகவல்கள்
- சிஐஏ தரவுகள் பரணிடப்பட்டது 2010-12-28 at the வந்தவழி இயந்திரம்