உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 165: வரிசை 165:
|- style="height: 60px;"
|- style="height: 60px;"
| (7)
| (7)
| [[நபம் துக்கி]]<ref>{{Cite web|url = http://abpnews.abplive.in/uncategorized/supreme-court-restores-nabam-tuki-government-in-arunachal-pradesh-412062/|title = अरुणाचल प्रदेश में बीजेपी को बड़ा झटका, Sc ने कांग्रेस की सरकार बहाल की|date = 13 July 2016|access-date = 5 ஜனவரி 2021|archive-date = 29 மார்ச் 2019|archive-url = https://web.archive.org/web/20190329092607/https://abpnews.abplive.in/uncategorized/supreme-court-restores-nabam-tuki-government-in-arunachal-pradesh-412062|dead-url = dead}}</ref>
| [[நபம் துக்கி]]<ref>{{Cite web|url = http://abpnews.abplive.in/uncategorized/supreme-court-restores-nabam-tuki-government-in-arunachal-pradesh-412062/|title = अरुणाचल प्रदेश में बीजेपी को बड़ा झटका, Sc ने कांग्रेस की सरकार बहाल की|date = 13 July 2016|access-date = 5 ஜனவரி 2021|archive-date = 29 மார்ச் 2019|archive-url = https://web.archive.org/web/20190329092607/https://abpnews.abplive.in/uncategorized/supreme-court-restores-nabam-tuki-government-in-arunachal-pradesh-412062|url-status= dead}}</ref>
|சாகலி
|சாகலி
|[[File:Nabam Tuki.jpg|75px]]
|[[File:Nabam Tuki.jpg|75px]]

20:18, 14 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

அருணாச்சலப் பிரதேசம் - முதலமைச்சர்
தற்போது
பெமா காண்டு

17 சூலை 2016[1] முதல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்CM
உறுப்பினர்அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம்
அறிக்கைகள்அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
நியமிப்பவர்அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
முன்னவர்நபம் துக்கி (13 சூலை 2016 - 17 சூலை 2016)
முதலாவதாக பதவியேற்றவர்பிரேம் காண்டு துங்கன்
உருவாக்கம்13 ஆகத்து 1975
(49 ஆண்டுகள் முன்னர்)
 (1975-08-13)
துணை முதலமைச்சர்சௌனா மேய்ன்
இணையதளம்www.arunachalpradeshcm.in
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலம்.

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[2] தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பெமா காண்டு, 17 சூலை 2016 முதல் பதவியில் உள்ளார்.

முதலமைச்சர்கள்

வ. எண் தேர்தல் பெயர் தொகுதி படம் பதவிக் காலம் கட்சி பதவியில் இருந்த நாட்கள்
1 பிரேம் காண்டு துங்கன் திராங் கலக்தாங்கு 13 ஆகத்து 1975 18 செப்டம்பர் 1979 ஜனதா கட்சி[a] 4 ஆண்டுகள், 36 நாட்கள்
2 டோமோ ரிபா பசார் 18 செப்டம்பர் 1979 3 நவம்பர் 1979 அருணாச்சல மக்கள் கட்சி 0 ஆண்டுகள், 46 நாட்கள்
யாருமில்லை[b]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 நவம்பர் 1979 18 சனவரி 1980 பொ/இ 0 ஆண்டுகள், 76 நாட்கள்
3 கேகோங்க் அபாங்க் துங்கிங் இங்கியோங்கு 18 சனவரி 1980 19 சனவரி 1999 இந்திய தேசிய காங்கிரசு 19 ஆண்டுகள், 1 நாள்
அருணாச்சல் காங்கிரசு
4 முகுத் மிதி ரோயிங் 19 சனவரி 1999 3 ஆகத்து 2003 அருணாச்சல காங்கிரசு (மிதி) 4 ஆண்டுகள், 196 நாட்கள்
இந்திய தேசிய காங்கிரசு
(3) கேகோங்க் அபாங்க் [2] துங்கிங் இங்கியோங்கு 3 ஆகத்து 2003 9 ஏப்ரல் 2007 ஐக்கிய மக்கள் முன்னணி 3 ஆண்டுகள், 249 நாட்கள்
பாரதிய ஜனதா கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
2004
5 தோர்ச்யீ காண்டு முக்தோ 9 ஏப்ரல் 2007 30 ஏப்ரல் 2011 4 ஆண்டுகள், 21 நாட்கள்
2009
6 ஜார்பம் காம்லின் லிரோமோபா 5 மே 2011 1 நவம்பர் 2011 181 நாட்கள்
7 நபம் துக்கி சாகலி 1 நவம்பர் 2011 26 சனவரி 2016 4 ஆண்டுகள், 86 நாட்கள்
2014
யாருமில்லை[c]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
26 சனவரி 2016 19 பிப்ரவரி 2016 பொ/இ 0 ஆண்டுகள், 24 நாட்கள்
8 கலிகோ புல் ஹயூலிங் 19 பிப்ரவரி 2016 13 சூலை 2016 அருணாச்சல் மக்கள் கட்சி 0 ஆண்டுகள், 145 நாட்கள்
(7) நபம் துக்கி[5] சாகலி 13 சூலை 2016 17 சூலை 2016 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 4 நாட்கள்
9 பெமா காண்டு முக்தோ 17 சூலை 2016[6] 16 செப்டம்பர் 2016 இந்திய தேசிய காங்கிரசு 8 ஆண்டுகள், 172 நாட்கள்
16 செப்டம்பர் 2016 [7] 31 திசம்பர் 2016 அருணாச்சல் மக்கள் கட்சி
31 திசம்பர் 2016[8] தற்போது பதவியில் பாரதிய ஜனதா கட்சி
2019

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. 1978 இல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு இயங்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில் மாநில அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்காது. குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநரின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்படும்.[3]
  3. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு இயங்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில் மாநில அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்காது. குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநரின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்படும்.[4]

மேற்கோள்கள்

  1. "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". தி இந்து. 17 July 2016. http://www.thehindu.com/news/national/Pema-Khandu-sworn-in-as-Chief-Minister-of-Arunachal-Pradesh/article14494230.ece. 
  2. Durga Das Basu. Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8038-559-9. Note: although the text talks about Indian state governments in general, it applies for the specific case of Arunachal Pradesh as well.
  3. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 மார்ச் 2005.
  4. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 மார்ச் 2005.
  5. "अरुणाचल प्रदेश में बीजेपी को बड़ा झटका, Sc ने कांग्रेस की सरकार बहाल की". 13 July 2016. Archived from the original on 29 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". தி இந்து. 17 July 2016.
  7. Times of India 16 September 2016
  8. Shankar Bora, Bijay (31 December 2016). "Arunachal CM Pema Khandu joins BJP, ends political crisis". The Tribune (Arunachal Pradesh). http://www.tribuneindia.com/mobi/news/nation/arunachal-cm-pema-khandu-joins-bjp-ends-political-crisis/344214.html. பார்த்த நாள்: 31 December 2016. 

வெளியிணைப்புகள்