யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி பராமரிப்பு using AWB |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Times of India +தி டைம்ஸ் ஆஃப் இந்தியா) |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
==அரசர் பட்டம்== |
==அரசர் பட்டம்== |
||
மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.<ref name="Yaduveer Gopal Raj Urs is heir">{{cite web|url=http://www.thehindu.com/news/national/telangana/yaduveer-gopal-raj-urs-is-heir-of-mysuru-royal-family/article6889018.ece?ref=tpnews|title=Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family|accessdate=February 18, 2015|date=February 13, 2015|publisher=thehindu.com}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/india/In-Yaduveer-erstwhile-Mysuru-kingdom-gets-new-king/articleshow/47456129.cms|title=In Yaduveer, erstwhile Mysuru kingdom gets new king|accessdate=May 29, 2015|date=May 28, 2015|publisher=[[ |
மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.<ref name="Yaduveer Gopal Raj Urs is heir">{{cite web|url=http://www.thehindu.com/news/national/telangana/yaduveer-gopal-raj-urs-is-heir-of-mysuru-royal-family/article6889018.ece?ref=tpnews|title=Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family|accessdate=February 18, 2015|date=February 13, 2015|publisher=thehindu.com}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/india/In-Yaduveer-erstwhile-Mysuru-kingdom-gets-new-king/articleshow/47456129.cms|title=In Yaduveer, erstwhile Mysuru kingdom gets new king|accessdate=May 29, 2015|date=May 28, 2015|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> |
||
== மேற்கோள் == |
== மேற்கோள் == |
22:51, 4 மே 2019 இல் நிலவும் திருத்தம்
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா (பட்டம்) | |
ஆட்சி | 2015 - தற்போது |
முன்னிருந்தவர் | ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் |
மரபு | உடையார் மரபு |
தந்தை | ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் |
தாய் | திரிபுரசுந்தரி தேவி |
பிறப்பு | 24 மார்ச்சு 1992 |
சமயம் | இந்து |
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் (கன்னடம்: ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್, ஆங்கில மொழி: Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar, பிறப்பு: மார்ச் 24, 1992) அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
யதுவீர் கோபால்ராஜ் என்ற இயற்பெயருடன் யாதவ குலத்தில் பிறந்த இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் (சனவரி 1, 1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி (மார்ச் 11, 1966 ) ஆகியோரின் ஒரே மகன்[1]. இவரின் தங்கை ஜெயத்மிகா லட்சுமி தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார்.
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.[2]
அரசர் பட்டம்
மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.[3][4]
மேற்கோள்
- ↑ "The Royal Ark: Mysore". royalark.net. December 2013. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.
- ↑ "Yaduveer Gopal Raj Urs Makes the Spring 2013 Dean's List at UMass Boston".
- ↑ "Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family". thehindu.com. February 13, 2015. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.
- ↑ "In Yaduveer, erstwhile Mysuru kingdom gets new king". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. May 28, 2015. பார்க்கப்பட்ட நாள் May 29, 2015.