யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
}} |
}} |
||
{{மைசூர் அரசர்கள்}} |
{{மைசூர் அரசர்கள்}} |
||
'''யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்''' (aduveer Krishnadatta Chamaraja Wadiyar)( கன்னடம் : ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್) (1992 மார்ச் 24 அன்று பிறந்தார்), (பன்னிரெண்டாம் சாமராச உடையார்) என்பவர் உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா என்று அழைக்கப்படுபவர். இவருக்கு முன் மன்னராக இருந்த [[ |
'''யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்''' (aduveer Krishnadatta Chamaraja Wadiyar)( கன்னடம் : ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್) (1992 மார்ச் 24 அன்று பிறந்தார்), (பன்னிரெண்டாம் சாமராச உடையார்) என்பவர் உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா என்று அழைக்கப்படுபவர். இவருக்கு முன் மன்னராக இருந்த [[ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா உடையார்]] வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரரை பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து வாரிசாக ஆக்கப்பட்டுள்ளார். |
||
==ஆரம்பகால வாழ்க்கை== |
==ஆரம்பகால வாழ்க்கை== |
03:45, 9 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா (பட்டம்) | |
ஆட்சி | 2015 - தற்போது |
முன்னிருந்தவர் | ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் |
மரபு | உடையார் மரபு |
தந்தை | ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் |
தாய் | திரிபுரசுந்தரி தேவி |
பிறப்பு | 24 மார்ச்சு 1992 |
சமயம் | இந்து |
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் (aduveer Krishnadatta Chamaraja Wadiyar)( கன்னடம் : ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್) (1992 மார்ச் 24 அன்று பிறந்தார்), (பன்னிரெண்டாம் சாமராச உடையார்) என்பவர் உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா என்று அழைக்கப்படுபவர். இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரரை பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து வாரிசாக ஆக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
யதுவீர கோபால்ராஜ் அர்ஸ் என்ற இயற்பெயருடைய இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அர்ஸ் (1.சனவரி.1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி(11.மார்ச் 1966 ) ஆகியோருக்கு மகனாக பெட்டதகோட்டி குலத்தில் அர்ஸ் குடும்பத்தில் பிறந்த ஒரே மகன். [1] இவரின் தங்கை ஜெயத்தாமிகா லட்சுமி, தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார்.
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியிலும், பிறகு பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை நிறைவுசெய்தார். பட்டப்படிப்பைத் தற்போது மாசசூசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் ஆங்கிலம் பயின்று வருகிறார் [1]
அரசர் பட்டம்
மகாராணி பிரமோதா தேவி மன்னரின் ராஜகுரு குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் 12 பிப்ரவரி மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில்,மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். 23.பெப்ரவரி 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் காரணமாக, அவர் முறையாக யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று புதிய பெயர் சூட்டி அடையாள முடிசூட்டு விழா நடத்த உள்ளனர். [2]
மேற்கோள்
- ↑ http://umb.meritpages.com/Yaduveer-Gopal-Raj-Urs/1722226.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help); Missing or empty|title=
(help) - ↑ "Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family". thehindu.com. February 13, 2015. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.