குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமரானவர்: யார் இந்த மன்மோகன் சிங்?

காணொளிக் குறிப்பு, குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமரானவர்: யார் இந்த மன்மோகன் சிங்?
குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமரானவர்: யார் இந்த மன்மோகன் சிங்?

மன்மோகன் சிங், 26 செப்டம்பர் 1932 அன்று, பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், பின்னர் ஆக்ஸ்போர்டில் டிஃபில் (DPhil) பட்டமும் பெற்றார். குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவரது வாழ்க்கை பயணத்தை விளக்குகிறது இந்த காணொளி:

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)