மக்கள் முன்பாக வெற்றியைக் கொண்டாட அஞ்சும் பிரிட்டன் பெண் பாடகர் ரே - என்ன காரணம்?
மக்கள் முன்பாக வெற்றியைக் கொண்டாட அஞ்சும் பிரிட்டன் பெண் பாடகர் ரே - என்ன காரணம்?
பிரிட்டனை சேர்ந்த பாடகர் மற்றும் பாடலாசிரியரான ரே, மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்கள் முன்பு வெற்றியைக் கொண்டாட பயமாக இருப்பதாகக் கூறுகிறார்.
அவருக்குப் பெரிய கனவுகள் இருந்தாலும் அதை நோக்கிச் செல்வதற்கு அச்சமாக இருப்பதாக அவர் கூறுவது ஏன்? அவரை இப்படி உணர வைத்தது எது?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)