உள்ளடக்கத்துக்குச் செல்

sun

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
sun --- சூரியன்
sun and cloud --- சூரியன் மேகத்திற்கிடையே

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

அயற்சொற்கள்

[தொகு]

பிற சொற்கள்

[தொகு]
  • அரி.
  • அரிணன்.
  • அருணன்.
  • அவி.
  • அழலோன்.
  • இருட்பகை.
  • இனன்.
  • ஈரிலை.
  • உச்சிக்கிழான்.
  • உதயன்.
  • எரிகதிர்.
  • எல்.
  • எல்லவன்.
  • எல்லி.
  • எல்லை.
  • எல்லோன்.
  • என்றவன்.
  • என்றூழ்.
  • ஒள்ளியோன்.
  • ஒளி.
  • ஒளியவன்.
  • கனலி.
  • கனலோன்.
  • குடக்கோடுவான்.
  • கோன்.
  • சான்றோன்.
  • சுடர்.
  • சுரன்
  • சூரன்.
  • சூரி.
  • செங்கதிர்.
  • செஞ்சுடர்.
  • செய்யோன்.
  • திமிராரி.
  • நாயிறு.
  • பகலரசு.
  • பகலோன்.
  • பகவன்.
  • பரிதி.
  • பாது.
  • புலரி.
  • பேரு.
  • பேரொளி.
  • பேனன்.
  • பொழுது.
  • போது.
  • மண்டிலம்.
  • மணி.
  • மணிமான்.
  • மந்தி.
  • மாலி.
  • வான்மணி.
  • வான்விளக்கம்.
  • வானவன்.
  • விண்மணி.
  • வெய்யோன்.
  • வெயில்.
  • வெயிலோன்.
  • வேந்தன்.


விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) -

  • ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
(Even with thousand hands, you can't hide the sun)
  • சூரிய நாராயண சாத்திரி என்ற தமிழறிஞர் தமிழ்ப் பற்றால் தன் பெயரை பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=sun&oldid=1909475" இலிருந்து மீள்விக்கப்பட்டது