flight
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]flight
- பறப்பு; பறத்தல், பறக்கை
- வானூர்திப் பயணம்
- வான் பயணம்
பயன்பாடு
- சியாரா லியோன் ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரம் என்றால் நைரோபி கிழக்கு கரை. நீண்ட தூரம். நேரடியான விமான பறப்பு இல்லை. (உடனே திரும்பவேண்டும் அ. முத்துலிங்கம்)