பாடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாடுதல், பெயர்ச்சொல்.
- பண்ணிசைத்தல்
- மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11)
- வண்டு முதலியன இசை த்தல்
- வண்டுபல விசைபாட (திவ். பெரியதி. 3, 9, 3)
- கவிபாடுதல்
- பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8, 1)
- பாட்டுஒப்பித்தல் (W.)
- பாராட்டுதல்
- தங்கள் காதலினாற் றகைபாடினார் (சீவக. 1337)
- துதித்தல்
- பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (விறநா. 32)
- கூறுதல்
- அறம் பாடிற்றே (புறநா. 34)
- வைதல் (W.)
- பாடியோட்டத்திற் பாடுதல் (J.)
- n. <paṭnana (யாழ். அக.)
- போதிக்கை
- பாடுகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to sing to chant
- to warble as birds to hum, as bees or bettles
- to make verses, compose poems
- to recite verses from a book
- to speak endearingly
- to praise
- to declare, proclaim
- to abuse
- to sing in the game of pāti-y-ōṭṭam
- teaching
- singing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +