உள்ளடக்கத்துக்குச் செல்

நொதுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அணுக்கருவின் உள்ளே நேர்மின்னிகளோடு மின்மம் ஏதுமற்ற நொதுமிகள் இருப்பதைக் காட்டும் கருத்துப் படம்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


நொதுமி

  1. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற, ஆனால் நேர்மின்னியை காட்டிலும் மிகச்சிறிதளவே கூடுதலான அளவு நிறை கொண்ட ஓர் அடிப்படைத் துகள். இதன் நிறை 1.67492729(28)×10−27 கிலோகிராம்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நொதுமி&oldid=1066235" இலிருந்து மீள்விக்கப்பட்டது