உள்ளடக்கத்துக்குச் செல்

கரச்சுடுகலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கரச்சுடுகலன்:
கைத்துப்பு
கரச்சுடுகலன்:
தொடித்தெறி

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கரச்சுடுகலன், பெயர்ச்சொல்.
  1. கையில் வைத்துச் சுடக் கூடிய அனைத்து விதமான சுடுகலன்களுக்குமான(தொடித்தெறி, கைத்துப்பு) பொதுச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - handgun

விளக்கம்

[தொகு]
கரம்+சுடுகலன் = கரச்சுடுகலன்
  • கையின் பிடிக்குள் அடக்கியோ, உடைக்குள் ஒளித்தோ (ஜேபி போன்ற இடங்கள்) வைத்துகொள்ளக்கூடிய சிறிய வடிவிலான சுடுகலன்...பலவகை வடிவமைப்புகளைக்கொண்டவை...இதில் இடப்படும் சன்னங்களின் வகையைப்பொறுத்து சுடுகலன் வகைகளும் வித்தியாசப்படும்...

பயன்பாடு

[தொகு]
  • இந்தியாவில் கைச்சுடுகலன் வைத்திருக்க உரிமம் வாங்க வேண்டும்.

சொல்வளம்

[தொகு]
பன்சூட்டு கைத்துப்பு - தொடித்தெறி - தாக்குதல் துமுக்கி - தெறாடி - குறிசுடு துமுக்கி - படைக்கலம் - ஈட்டி - வாள் - குண்டு - வாள் - தகரி - சுடுகலன் - கணையெக்கி - துப்பு - கைத்துப்பு - படைக்கலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரச்சுடுகலன்&oldid=1905675" இலிருந்து மீள்விக்கப்பட்டது