உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்
  1. யேர்மனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்குசன் எனும் இனக்குழுமத்தினரால் பிரித்தானியாவில் கைப்பற்றப் பட்ட நிலப்பரப்புகளின் ஓன்றுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆங்கிலோ + லாந்து> ஆங்கிலாந்து> இங்கிலாந்து என நிலப்பெயராகவும், அம்மக்கள் பேசிய மொழி ஆங்கிலம் எனவும் பெயர் பெற்றது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆங்கிலம்&oldid=1907527" இலிருந்து மீள்விக்கப்பட்டது