உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லஸ் பக்ஸ்டன்

விக்கிமேற்கோள் இலிருந்து

சார்லஸ் பக்ஸ்டன் (Charles Buxton, 18 நவம்பர் 1822 - 10 ஆகஸ்ட் 1871) ஒரு ஆங்கிலேய தொழிலதிபர், பரோபகாரர், எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • வெற்றிக்குக் காரணம் திறமையைக்காட்டிலும் உள்ளுக்கமேயாகும் என்று அனுபவத்தில் தெரிகின்றது. எவன் தன் உடலையும் ஆவியையும் வேலைக்கே அர்ப்பணம் செய்கிறானோ. அவனே வெற்றியாளன்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131=132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.