2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்
Appearance
| |||||||||||||||||||||||||||||||
சிக்கிம் சட்டப் பேரவையில் உள்ள 32 இடங்கள் அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 79.88% (▼1.55%)[a] | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிறகு சிக்கிம் சட்டப் பேரவையின் அமைப்பு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (31) சிக்கிம் ஜனநாயக முன்னணி (1) | |||||||||||||||||||||||||||||||
|
2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Sikkim Legislative Assembly election) என்பது சிக்கிம் மாநில 10வது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 19 ஏப்ரல் 2024 அன்று தேர்தல் நடைபெற்றது.[1]
பின்னணி
[தொகு]தற்போதைய சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[2] கடைசியாக சிக்கிம் சட்டப் பேரரவைக்கு ஏப்ரல் 2019ல் தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைந்த்து முதலமைச்சராக பதவியேற்றார்.[3]
தேர்தல் அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
---|---|
அறிவிப்பு தேதி | 20 மார்ச் 2024 |
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 27 மார்ச் 2024 |
வேட்புமனு பரிசீலனை | 28 மார்ச் 2024 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 30 மார்ச் 2024 |
வாக்குப்பதிவு தேதி | 19 ஏப்ரல் 2024 |
வாக்கு எண்ணிக்கை தேதி | 2 சூன் 2024 |
கட்சிகளு: கூட்டணிகளும்
[தொகு]கட்சிகள் | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிடும் தொகுதிகள் | |
---|---|---|---|---|---|---|
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | பிரேம் சிங் தமாங் | 32 | ||||
சிக்கிம் சனநாயக முன்னணி | பவன் குமார் சாம்லிங் | 32 | ||||
பாரதிய ஜனதா கட்சி | தில்லி ராம் தாபா | 31 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | கோபால் செத்திரி | 18 | ||||
குடிமக்கள் செயல் கட்சி (சிக்கிம்) | 30 | |||||
சிக்கிம் குடியரசுக் கட்சி | கே. பி. இராய் | 1 |
முடிவுகள்
[தொகு]கட்சி வாரியாக முடிவுகள்
[தொகு]கட்சி | மக்கள் வாக்கு | இருக்கைகள் | |||||
---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | மாற்றம் (pp) | போட்டியிட்டது | வெற்றி பெற்றது | மாற்றம் | ||
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | 2,25,068 | 58.38 | 11.21 | 32 | 31 | 14 | |
சிக்கிம் சனநாயக முன்னணி | 1,05,503 | 27.37 | ▼ 20.26 | 32 | 1 | ▼ 14 | |
பாரதிய ஜனதா கட்சி | 19,956 | 5.18 | 3.56 | 31 | 0 | ||
இந்திய தேசிய காங்கிரசு | 1,228 | 0.32 | ▼ 1.45 | 12 | 0 | ||
மற்ற கட்சிகள் | 29,939 | 27.77 | 5.68 | 31 | 0 | ||
சுயேச்சை | 8 | 0 | |||||
நோட்டா | 3,813 | 0.99 | 0.13 | ||||
மொத்தம் | 3,85,072 | 100% | - | 146 | 32 | - |
மாவட்ட வாரியாக முடிவுகள்
[தொகு]மாவட்டம் | இருக்கைகள் | சி.கி.மோ. | சி.ச.மு. |
---|---|---|---|
கியால்சிங் | 4 | 4 | 0 |
சோரெங் | 4 | 4 | 0 |
நாம்ச்சி | 8 | 8 | 0 |
கேங்டாக் | 7 | 6 | 1 |
பாக்யோங் | 5 | 5 | 0 |
மங்கன் | 3 | 3 | 0 |
சங்கம் | 1 | 1 | 0 |
மொத்தம் | 32 | 31 | 1 |
இதனையும் காண்க
[தொகு]- 2024 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
- 2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
- 2024 மக்களவைத் தேர்தல்
- 2024 இந்திய சட்டமன்றத் தேர்தல்கள்
குறிப்புகள்
[தொகு]- ↑ தபால் வாக்குகளை சேர்க்கவில்லை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EC Cuts Sikkim CM s Disqualification Period, Allowing Him to Contest in Assembly Polls". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "SKM president Prem Singh Tamang takes oath as Sikkim Chief Minister". Business Standard India. 27 May 2019. https://www.business-standard.com/article/pti-stories/p-s-golay-sworn-in-as-sikkim-cm-119052700178_1.html.
- ↑ "Party wise results". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2024.
- ↑ "Sikkim Election Results 2024: SKM sweeps polls by winning 31 of 32 seats, SDF bags 1". தி இந்து. 2 சூன் 2024 இம் மூலத்தில் இருந்து 2 சூன் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602131137/https://www.thehindu.com/elections/sikkim-assembly/sikkim-assembly-election-results-live-updates-june-2-2024/article68239147.ece.
- ↑ "State wise results". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2024.