2024 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள் | 22 மார்ச் 2024 – 26 மே 2024 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 74 |
அலுவல்முறை வலைத்தளம் | iplt20 |
2024 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினேழாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 17 அல்லது ஐபிஎல் 2024 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2024 என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
நிகழிடங்கள்
[தொகு]இந்தியாவிலுள்ள 12 துடுப்பாட அரங்குகளில் குழுநிலைச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். 2024 பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளைத் தொடர்ந்து அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் தயாராவதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் தனது முதல் இரண்டு போட்டிகளையும் ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கத்தில் விளையாடும். பஞ்சாப் கிங்ஸ் தமது உள்ளூர்ப் போட்டிகளை பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கத்திலும் மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்திலும் விளையாடும். தொடரின் முதல் போட்டி சென்னையில் எம். ஏ. சிதம்பரம் அரங்கில் நடைபெறும்.
இந்தியா | ||||
---|---|---|---|---|
அகமதாபாத் | பெங்களூரு | சென்னை | தில்லி | ஐதராபாத் |
குஜராத் டைட்டன்ஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | டெல்லி கேபிடல்ஸ் | சன்ரைசர்ஸ் ஐதராபாத் |
நரேந்திர மோடி விளையாட்டரங்கம் | எம். சின்னசுவாமி அரங்கம் | எம். ஏ. சிதம்பரம் அரங்கம் | அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் | ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் |
கொள்ளளவு: 132,000 | கொள்ளளவு: 35,000 | கொள்ளளவு: 39,000 | கொள்ளளவு: 35,200 | கொள்ளளவு: 55,000 |
ஜெய்ப்பூர் | கொல்கத்தா | |||
ராஜஸ்தான் ராயல்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் | ஈடன் கார்டன்ஸ் | |||
கொள்ளளவு: 25,000 | கொள்ளளவு: 65,500 | |||
லக்னோ | மொகாலி | முல்லன்பூர் | மும்பை | விசாகப்பட்டினம் |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | பஞ்சாப் கிங்ஸ் | பஞ்சாப் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | டெல்லி கேபிடல்ஸ் |
எக்கானா துடுப்பாட்ட அரங்கம் | பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் | மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | வான்கேடே அரங்கம் | ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் [a] |
கொள்ளளவு: 50,000 | கொள்ளளவு: 26,000 | கொள்ளளவு: 38,000[3] | கொள்ளளவு: 33,108 | கொள்ளளவு: 27,500 |
புள்ளிப்பட்டியல்
[தொகு]குழுநிலைச் சுற்று
[தொகு]ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
173/6 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
176/4 (18.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ்
174/9 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
177/6 (19.2 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
208/7 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
204/7 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
193/4 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
172/6 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ்
168/6 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
162/9 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ்
176/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
178/6 (19.2 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
206/6 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
143/8 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
277/3 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
246/5 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
185/5 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
173/5 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
182/6 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
186/3 (16.5 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
199/8 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
178/5 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/8 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
168/3 (19.1 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ்
191/5 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
171/6 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்
125/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
127/4 (15.3 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
181/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
153 (19.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
272/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
166 (17.2 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ்
199/4 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
200/7 (19.5 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
165/5 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
166/4 (18.1 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
183/3 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
189/4 (19.1 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்
234/5 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
205/8 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
163/5 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
130 (18.5 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
137/9 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
141/3 (17.4 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
182/9 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ் (H)
180/6 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
196/3 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
199/7 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
196/8 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ் (H)
199/3 (15.3 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
167/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
170/4 (18.1 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
(H) பஞ்சாப் கிங்ஸ்
147/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
152/7 (19.5 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
161/7 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
162/2 (15.4 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
206/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ் (H)
186/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
287/3 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
262/7 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
223/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
224/8 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ்
89 (17.3 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
92/4 (8.5 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்
192/7 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ் (H)
183 (19.1 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
176/6 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H)
180/2 (19 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
266/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ் (H)
199 (19.1 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
222/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
221 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) பஞ்சாப் கிங்ஸ்
142 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
146/7 (19.1 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்
179/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ் (H)
183/1 (18.4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
210/4 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
213/4 (19.3 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) டெல்லி கேபிடல்ஸ்
224/4 (20 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
220/8 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
206/7 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
171/8 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
261/6 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
262/2 (18.4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ்
257/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
247/9 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
196/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
199/3 (19 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ்
200/3 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
206/1 (16 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
212/3 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
134 (18.5 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ்
153/9 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
157/3 (16.3 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ்
144/7 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
145/6 (19.2 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
162/7 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
163/3 (17.5 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
201/3 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
200/7 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
169 (19.5 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
145 (18.5 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
147 (19.3 நிறைவுகள்) |
எ
|
குஜராத் டைட்டன்ஸ்
152/6 (13.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
167/9 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
139/9 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
235/6 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
137 (16.1 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
173/8 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
174/3 (17.2 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ்
221/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
201/8 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
165/4 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
167/0 (9.4 நிறைவுகள்) |
திராவிசு கெட் 89* (30)
|
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
241/7 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
181 (17 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ்
231/3 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
196/8 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
157/7 (16 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
139/8 (16 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாகப் போட்டி அணிக்கு 16 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
141/5 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
145/5 (18.2 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
187/9 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
140 (19.1 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
டெல்லி கேபிடல்ஸ்
208/4 (20 நிறைவுகள்) |
எ
|
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
189/9 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
144/9 (20 நிறைவுகள்) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
145/5 (18.5 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
214/6 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
196/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
218/5 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
191/7 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
214/5 (20 overs) |
எ
|
பஞ்சாப் கிங்ஸ்
215/6 (19.1 overs) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
இறுதிச்சுற்று
[தொகு]முதலாவது தகுதிப்போட்டி
[தொகு]சன்ரைசர்ஸ் ஐதராபாத்
159 (19.3 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
164/2 (13.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
வெளியேற்றப் போட்டி
[தொகு]ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
172/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
174/6 (19 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஐபிஎல் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்.[4]
இரண்டாவது தகுதிப்போட்டி
[தொகு]சன்ரைசர்ஸ் ஐதராபாத்
175/9 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
139/7 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இறுதிப்போட்டி
[தொகு]சன்ரைசர்ஸ் ஐதராபாத்
113 (18.3 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
114/2 (10.3 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IPL 2024 auction scheduled for December 19 in Dubai". ESPNcricinfo (in ஆங்கிலம்).
- ↑ "TATA Group secures title sponsorship rights for IPL 2024-28". iplt20.com. https://www.iplt20.com/news/3986/tata-group-secures-title-sponsorship-rights-for-ipl-2024-28.
- ↑ Sportstar, Team (2024-02-26). "IPL 2024: Punjab Kings to play home games at newly-developed stadium in Mullanpur". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-27.
- ↑ "Virat Kohli becomes first batter to reach 8000 runs in IPL history". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2024.
- ↑ "IPL 2024 Final: Kolkata Knight Riders registers comfortable win over Sunrisers Hyderabad, wins third title". SportStar. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2024.
குறிப்புகள்
[தொகு]- ↑ ACA-VDCA Cricket Stadium will host the first two home matches of the Delhi Capitals franchise as the Arun Jaitley Stadium will not be ready for IPL immediately after hosting the 2024 WPL.