1603
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1603 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1603 MDCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1634 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2356 |
அர்மீனிய நாட்காட்டி | 1052 ԹՎ ՌԾԲ |
சீன நாட்காட்டி | 4299-4300 |
எபிரேய நாட்காட்டி | 5362-5363 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1658-1659 1525-1526 4704-4705 |
இரானிய நாட்காட்டி | 981-982 |
இசுலாமிய நாட்காட்டி | 1011 – 1012 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 8 (慶長8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1853 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3936 |
1603 (MDCIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 25 - போர்த்துக்கீசக் கப்பல் சான்டா கத்தரீனா சிங்கப்பூர் அருகே டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களால் கைப்பற்றப்பட்டது. இந்தோனேசியாவின் பான்டென் நகரில் முதலாவது நிரந்தர டச்சு வணிக மையம் நிறுவப்பட்டது.
- மார்ச் 24 - 1558 முதல் ஆண்டு வந்த இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ரிச்மண்ட் மாளிகையில் காலமானார்.[1]
- ஏப்ரல் 28 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வுகள் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.
- சூலை 25 - முதலாம் ஜேம்சு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.[1]
- டிசம்பர் 22 - உதுமானியப் பேரரசு சுல்தான் மூன்றாம் மகமது இறந்தார். அவரது மகன் முதலாம் அகமது புதிய சுல்தானாகப் பதவியேற்றார்.
- உருசியப் பஞ்சம் தொடர்ந்தது.
- ஜோஹன் பாயர் வானக்கோளம் முழுவதையும் காட்டும் முதலாவது நிலவரைஉரனோமெட்ரியாவை வெளியிட்டார்.[2]
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 10 - ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (இ. 1659)
- ஏப்ரல் 21 - ஆறாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1637)
- எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (இ. 1695)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 24 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி (பி. 1533)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ அசிமொவ், ஐசாக். Asimov's Biographical Encyclopedia of Science and Technology (2nd ed.).