ஹலோ எப். எம்
Appearance
ஹலோ எப்.எம் (106.4 MHz, Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[1] அதிர்வெண் பட்டை 106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.[2] 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது.
இருப்பிடங்கள்
[தொகு]- சேலம் 91.5 MHZ
- தூத்துகுடி 106.4 MHZ
- திருச்சி 106.4 MHZ
- திருநெல்வேலி 106.4 MHZ
- சென்னை 106.4 MHZ
- கோயம்புத்தூர் 106.4 MHZ
- மதுரை 106.4 MHZ
- புதுச்சேரி 106.4 MHZ
- ஈரோடு 92.7 MHZ
- வேலூர் 91.5 MHZ
- துபாய் 106.5 MHz
மேற்கோள்கள்
[தொகு]வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- http://www.hello.fm பரணிடப்பட்டது 2011-03-09 at the வந்தவழி இயந்திரம்