உள்ளடக்கத்துக்குச் செல்

வேவுப்புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் எதிரிகளாகக் கருதப்படுபவர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், மேலும் ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையை நடத்துவதற்கு முன்னர் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் விடுதலைப் புலிகளின் போராளிகள் நடத்தவல்ல சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் சமரின் முன்னரே வேவு பார்த்துத் தெரிவிப்பவர்கள் வேவுப் புலிகள் எனப்படுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேவுப்புலிகள்&oldid=3923938" இலிருந்து மீள்விக்கப்பட்டது