வெள்ளை வாவல்
வெள்ளை வாவல் | |
---|---|
வெள்ளை வாவல் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Pampus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PampusP. argenteus
|
இருசொற் பெயரீடு | |
Pampus argenteus (Euphrasén, 1788) | |
வேறு பெயர்கள் | |
|
வெள்ளை வாவல் அல்லது வெள்ளை வவ்வால் ( Silver pomfret ) என்பது மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவின் கடலோர நீரில் வாழும் ஒரு வகை வெண்ணிற மீன் ஆகும். இந்த இனங்கள் தற்போது மத்திய தரைக்கடலிலும் காணப்படுகின்றன. சூயஸ் கால்வாய் வழியாக இவை அங்கு குடியேறி வாழ்கின்றன. [1] இந்த குடும்ப மீன்கள் அவற்றின் தட்டையான உடல், பிளந்த வால் துடுப்புகள் மற்றும் நீண்ட மார்புத் துடுப்புகளால் வகைப்படுத்தப்படுகின்றன.
வெள்ளை வாவல் மீன்கள் பொதுவாக வெள்ளி/வெள்ளை நிறத்தில் இருக்கும். உடலில் கொஞ்சம் சிறிய செதில்கள் இருக்கும். இவை 4-6 கிலோ எடை வரை வளரும். இருப்பினும், மிகுதியான மீன்பிடித்தலின் காரணமாக, ஒரு கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மீன்களே பொதுவாகக் காணப்படுகின்றன.
வெள்ளை வாவலை புளோரிடா வாவலுடன் (Trachinotus carolinus) குழப்பிக் கொள்ளக்கூடாது. இது மெக்சிக்கோ வளைகுடாவில், புளோரிடா கடற்கரையில் காணப்படும் ஒரு பாரை மீன் ஆகும் இதை வாவல் குடும்பத்தைச் சேர்ந்த உண்மையான வாவல் மீனுடன் சேர்த்து குழப்பம் கொள்ளக்கூடாது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Rodríguez, G.; Suárez, H. (2001). "Anthropogenic dispersal of decapod crustaceans in aquatic environments". Interciencia 26 (7): 282–288. http://www.scielo.org.ve/scielo.php?pid=S0378-18442001000700003&script=sci_arttext.