உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றிவேல் சக்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றிவேல் சக்திவேல்
இயக்கம்லட்சுமி பிரியன்[1]
தயாரிப்புஆர். எஸ். வெங்கட்ராமன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புசத்யராஜ்
சிபிராஜ்
குஷ்பூ
நிகிதா துக்ரல்
வடிவேலு
வெளியீடுதிசம்பர் 9, 2005 (2005-12-09)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெற்றிவேல் சக்திவேல் என்பது 2005ஆவது ஆண்டில் லட்சுமி பிரியன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், குஷ்பூ, நிகிதா துக்ரல், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]