வி. எஸ். மாதேசுவரன்
Appearance
வி. எஸ். மாதேசுவரன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | ஏ. கே. பி. சின்ராஜ் |
தொகுதி | நாமக்கல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி |
வேலை | அரசியல்வாதி |
வி. செ. மாதேசுவரன் (V. S. Matheswaran) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் 2024 பொதுத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Namakkal Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.