விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/தலைப்புகள்
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 தொடர்தொகுப்பு போட்டிக்கு விரிவாக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்.
தலைப்புகள் 2019
[தொகு]இங்குள்ள en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/RTT(Simplified)L தலைப்புகள் 2019 ஆண்டுக்கான பரிந்துரைகள் ஆகும். கீழுள்ள ஆங்கில விக்கித் தலைப்புகளிலும் கட்டுரைகளை தேர்ந்தெடுக்கலாம்.
முக்கியக்குறிப்பு: இந்தப் போட்டிக்காக தாங்கள் புதிதாக எழுதும் அல்லது விரிவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த {{பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019}} வார்ப்புருவை இடவும். இந்த வார்ப்புரு உள்ள கட்டுரைகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மருத்துவச் சொற்கள் மொழிபெயர்ப்பு உதவிக்கு
[தொகு]நமது விக்கி மூலத்தில் உள்ள [1] (மருத்துவக்களஞ்சியப்பேரகராதி) உதவலாம். மேலும் இந்தத்தளம் பெரும்பாலான சொற்களுக்கு தமிழ்ப் பொருளைச் சரியாகத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்தலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 11 திசம்பர் 2019 (UTC)