விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 16, 2012
Appearance
- உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான கல்லணை கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.
- தமிழ்நாட்டில் 20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட 60 சமணர் கோயில்கள் உள்ளன.
- உருய் உலோப்பசு சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.
- விண்வெளிப் போட்டி என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.
- தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு காலத்தால் முந்தியது.