விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 22, 2012
Appearance
- சிலுவை அடையாளம் என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)
- சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர்.
- ஒருமன்னன் பகைநாட்டில் போரிடுமுன் பறையறைந்து, எதிர்நாட்டில் போரிட இயலாதவர்களை வெளியேற வேண்டுவது சங்ககால தமிழரின் போர் மரபு.
- நெல்லிக்காய் அறுசுவைகளையும் கொண்டது.
- துகள் முடுக்கி என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.