விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 8, 2012
Appearance
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.
- கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் துணை ஆறு எனப்படும்.
- ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் ஜெர்மானிய மேய்ப்பன் நாயை அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.
- காப்பு நிலை உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.
- சடுகுடு தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.