யூ.ஒய் கேடயம் (விண்மீன்)
யூ.ஒய் கேடயம் Huble தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட படம் | |
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Scutum |
வல எழுச்சிக் கோணம் | 18h 27m 36.5334s[1] |
நடுவரை விலக்கம் | -12° 27′ 58.866″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.9[2] - 11.20[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4Ia[4] |
U−B color index | 3.29[4] |
B−V color index | 3.00[3] |
மாறுபடும் விண்மீன் | SRC[5] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 1.3[6] மிஆசெ/ஆண்டு Dec.: −1.6[6] மிஆசெ/ஆண்டு |
தூரம் | 9,500 ஒஆ (2,900[7] பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | −6.2[8] |
விவரங்கள் | |
திணிவு | 7-10[4] M☉ |
ஆரம் | 1,708 ± 192[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | −0.5[4] |
ஒளிர்வு | 340,000[4] L☉ |
வெப்பநிலை | 3,365 ± 134[4] கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
சிகப்பு பேரரக்கனாகும். இது கேடய விண்மீன் குழாமத்தில் உள்ள மாறுபடும் விண்மீன் ஆகும். இது இதுவரை அறியப்பட்டதில் மிகப்பெரிய விண்மீனான இதன் ஆரம் 1,708 சூரிய ஆரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 9,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
யூ.ஒய் கேடயம் (UY Scuti) என்பது வான்வெளியில் மிகவும் பிரகாசமானவரலாறு
[தொகு]யூ.ஒய் கேடயம் விண்மீன் முதன்முதலில் 1860ஆம் ஆண்டு போன் ஆய்வகத்தில் ஜெர்மானிய வானியலாளர்களால் பிடி-12 5055(BD -12 5055) என பெயரிடப்பட்டது. அடுத்த ஆய்வின் போது அந்த விண்மீனின் பண்புகள் மாறியிருந்ததை அடுத்து இவ்வின்மீனிர்க்கு மாறுபடும் விண்மீன் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த விண்மீனை சிறிய தொலைநோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.
பண்புகள்
[தொகு]இதுவரை அறியப்படும் கோள்களிலேயே பெரியதானதாக இருந்தும் இது உயர்அரக்கனாக கருதப்படுவது இல்லை. இவ்விண்மீனின் பண்புகளான பிரகாசம், நிறமாலை போன்ற பண்புகள் பேரரக்கனை போலவே அமைந்துள்ளதால், அளவில் பெரியதாகவும் வெப்பம் அதிகம் இருந்தும் இது உயரரக்கன் இல்லை.
அளவு
[தொகு]2012ஆம் ஆண்டு இந்த விண்மீன் சிலியில் உள்ள மிகப்பெரும் தொலைநோக்கியினால் அளவிடப்பட்டது. அதன் அளவின்படி இவ்விண்மீன் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரியது என தெரியவந்தது.[9] ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த விண்மீனை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் ஏழு மணிநேரங்கள் ஆகும்.[10]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hog, E.; Kuzmin, A.; Bastian, U.; Fabricius, C.; Kuimov, K.; Lindegren, L.; Makarov, V. V.; Roeser, S. (1998). "The TYCHO Reference Catalogue". Astronomy and Astrophysics 335: L65. Bibcode: 1998A&A...335L..65H.
- ↑ Röser, S.; Bastian, U.; Kuzmin, A. (1994). "PPM Star Catalogue: The 90000 Stars Supplement". Astronomy and Astrophysics 105. Bibcode: 1994A&AS..105..301R.
- ↑ 3.0 3.1 Ducati, J. R. (2002). "VizieR Online Data Catalog: Catalogue of Stellar Photometry in Johnson's 11-color system". CDS/ADC Collection of Electronic Catalogues 2237: 0. Bibcode: 2002yCat.2237....0D.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Arroyo-Torres, B.; Wittkowski, M.; Marcaide, J. M.; Hauschildt, P. H. (2013). "The atmospheric structure and fundamental parameters of the red supergiants AH Scorpii, UY Scuti, and KW Sagittarii". Astronomy & Astrophysics 554: A76. doi:10.1051/0004-6361/201220920. Bibcode: 2013A&A...554A..76A.
- ↑ Kholopov, P. N.; Samus, N. N.; Kazarovets, E. V.; Perova, N. B. (1985). "The 67th Name-List of Variable Stars". Information Bulletin on Variable Stars 2681: 1. Bibcode: 1985IBVS.2681....1K.
- ↑ 6.0 6.1 Høg, E.; Fabricius, C.; Makarov, V. V.; Urban, S.; Corbin, T.; Wycoff, G.; Bastian, U.; Schwekendiek, P. et al. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ Sylvester, R. J.; Skinner, C. J.; Barlow, M. J. (1998). "Silicate and hydrocarbon emission from Galactic M supergiants". Monthly Notices of the Royal Astronomical Society 301 (4): 1083. doi:10.1046/j.1365-8711.1998.02078.x. Bibcode: 1998MNRAS.301.1083S.
- ↑ Lee, T. A. (1970). "Photometry of high-luminosity M-type stars". Astrophysical Journal 162: 217. doi:10.1086/150648. Bibcode: 1970ApJ...162..217L. https://archive.org/details/sim_astrophysical-journal_1970-10_162_1/page/217.
- ↑ Wehrse, R.; Scholz, M.; Baschek, B. (June 1991). "The parameters R and Teff in stellar models and observations". Astronomy and Astrophysics 246 (2): 374–382. Bibcode: 1991A&A...246..374B. https://archive.org/details/sim_astronomy-and-astrophysics_1991-06_246_2/page/374.
- ↑ "Solar System Exploration: Planets: Sun: Facts & Figures". NASA. Archived from the original on January 2, 2008. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.