யார் மணமகன்
Appearance
யார் மணமகன் | |
---|---|
இயக்கம் | பி. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | பி. சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | டி. கே. பாலச்சந்திரன் குமாரி |
வெளியீடு | செப்டம்பர் 22, 1961 |
ஓட்டம் | . |
நீளம் | 14974 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் மணமகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், குமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.