உள்ளடக்கத்துக்குச் செல்

மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ்
விளம்பர சுவரொட்டி
வேறு பெயர்Moon Lovers: Scarlet Heart Ryeo
달의 연인 - 보보경심 려
வகைகாதல்
கற்பனை
வரலாறு
நாடகம்
மூலம்Bu Bu Jing Xin by டோங் ஹுவா
எழுத்துஜோ யூன்-யூங்
இயக்கம்கிம் க்யூ-டேய்
நடிப்புலீ ஜோன்-ஜி
லீ ஜியுன்
காங்க் ஹா-நஐல்
ஹாங் ஜாங்-ஹியான்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்20 + 2 சிறப்பு
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பயக் சுங் ஹ்வா
ஓட்டம்70 நிமிடங்கள்
திங்கள் மற்றும் செவ்வாய் (இரவு 10 மணிக்கு)
தயாரிப்பு நிறுவனங்கள்என்பிசி யுனிவர்சல்
வைஜீ என்டர்டெயின்மென்ட்
விநியோகம்சியோல் ஒலிபரப்பு அமைப்பு
ஒளிபரப்பு
அலைவரிசைசியோல் ஒலிபரப்பு அமைப்பு
ஒளிபரப்பான காலம்ஆகஸ்ட் 29, 2016
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஸ்கேர்லெட் ஹார்ட்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ் இது ஒரு தென் கொரியா நாட்டு, கற்பனை, வரலாறு மற்றும் காதல் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை டோங் ஹுவா என்பவர் எழுதிய "பு பு ஜிங் சின்" என்ற சீன நாவலை மையமாக வைத்து கிம் க்யூ-டேய் என்பவர் இயக்க, லீ ஜோன்-ஜி, லீ ஜியுன், காங்க் ஹா-நஐல், ஹாங் ஜாங்-ஹியான் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.[1][2][3]

இந்த தொடர் ஆகத்து 29, 2016 ஆம் ஆண்டு முதல் சியோல் ஒலிபரப்பு அமைப்பு என்ற தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.

நடிக்க

[தொகு]
  • லீ ஜோன்-ஜி
  • லீ ஜியுன்
  • காங்க் ஹா-நஐல்
  • ஹாங் ஜாங்-ஹியான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. (in Korean). May 5, 2016. http://entertain.naver.com/read?oid=109&aid=0003312356. பார்த்த நாள்: May 5, 2016. 
  2. "Lee Joon Gi, IU's new drama: 'Scarlet Heart: Ryeo' will premiere way sooner than expected". Yibada. 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  3. Park, Jin-hai (August 28, 2016). "Chinese remake 'Moon Lovers' to premiere". Korea Times. பார்க்கப்பட்ட நாள் August 28, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]