முகமது ஆசிப் (தமிழக அரசியல்வாதி)
Appearance
முகமது ஆசிப் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1991 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் இவர் செயலலிதாவின் அமைச்சரவையில் ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[2]
1993 ஆம் ஆண்சடு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வக்பு வாரியம் தலைவராக பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
- ↑ Scam Count
வெளியிணைப்புகள்
[தொகு]- அலுவலக இணையதளம் பரணிடப்பட்டது 2010-02-01 at the வந்தவழி இயந்திரம்