உள்ளடக்கத்துக்குச் செல்

மீப்பெரும் குழல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீப்பெரும் குழல்களை பெயரிட்டுக் காட்டும் இதயத்தின் முன் பகுதிக் காட்சி.

மீப்பெரும் குழல்கள் (Great vessels) என இதயத்திலிருந்து குருதியை வெளிக்கொணரும் அல்லது கொண்டு செல்லும் பெரிய குருதிக் குழல்கள் குறிப்பிடப்படுகின்றன.[1] இவையாவன:[1][2][3]

மீப்பெரும் குழல்களின் இடமாற்றம் பிறவிசார் இதயக் குறைபாடுகளில் ஓர் குழுமமாகும்; இக்குறைபாடுகளில் இந்த மீப்பெரும் குழல்களில் ஏதேனும் ஒன்று தன்னுடைய வழமையான இடத்தில் இல்லாது மாற்றிடத்தில் அமைந்திருக்கும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gray's anatomy : the anatomical basis of clinical practice. Standring, Susan (Forty-first ed.). [Philadelphia]. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780702052309. இணையக் கணினி நூலக மைய எண் 920806541.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  2. Moore, Keith L. (2013-02-13). Clinically oriented anatomy. Dalley, Arthur F., II,, Agur, A. M. R. (Seventh ed.). Philadelphia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1451119459. இணையக் கணினி நூலக மைய எண் 813301028.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. "Heart". Kenhub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-28.
  4. Warnes Carole A. (2006-12-12). "Transposition of the Great Arteries". Circulation 114 (24): 2699–2709. doi:10.1161/CIRCULATIONAHA.105.592352. பப்மெட்:17159076. https://archive.org/details/sim_circulation_2006-12-12_114_24/page/2699.