மற்றவை நேரில்
Appearance
மற்றவை நேரில் | |
---|---|
இயக்கம் | மௌலி |
தயாரிப்பு | டி. ஆர். எம். சுகுமாரன் பொன்மலர் ஆர்ட்ஸ் தமிழரசி |
இசை | ஷியாம் |
நடிப்பு | விஜயன் ஜெயதேவி |
ஒளிப்பதிவு | வேலு பிரபாகரன் |
வெளியீடு | அக்டோபர் 3, 1980 |
நீளம் | 3636 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மற்றவை நேரில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஜெயதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]