உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா

மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது மணிக்கூண்டு [1]என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது நகர மண்டபங்களின் பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன.[2][3][4]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.hindutamil.in/news/tamilnadu/622968-bell-tower.html
  2. Noble, Joseph V.; de Solla Price, Derek J. (1968). "The Water Clock in the Tower of the Winds". American Journal of Archaeology 72 (4): 345–355 (353). doi:10.2307/503828. https://archive.org/details/sim_american-journal-of-archaeology_1968-10_72_4/page/n46. 
  3. Bodde, Derk (1991), Chinese Thought, Society, and Science, Honolulu: University of Hawaii Press, p. 140.
  4. Clocks, Encyclopædia Britannica 5, 835 (1951).