உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டக்களப்புக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டக்களப்புக் கோட்டை
பகுதி: மட்டக்களப்பு
மட்டக்களப்பு, இலங்கை
மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டையின் ஒருபக்கத் தோற்றம். கச்சேரி இங்கு அமைந்துள்ளது
மட்டக்களப்புக் கோட்டை is located in இலங்கை
மட்டக்களப்புக் கோட்டை
மட்டக்களப்புக் கோட்டை
ஆள்கூறுகள் 7°42′43″N 81°42′09″E / 7.711901°N 81.702377°E / 7.711901; 81.702377
வகை பாதுகாப்பு கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1628, 1638
பயன்பாட்டுக்
காலம்
1628 -
கட்டியவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கருங்கல், பாறை
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் இலங்கை அரச நிர்வாகம்

மட்டக்களப்புக் கோட்டை அல்லது மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.[1] இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.

காலவரிசை

[தொகு]

ஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.[2]

  • 1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது
  • 1628 – கட்டுமானம் நிறைவுற்றது
  • 1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது
  • 1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது
  • 1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது
  • 1682 – செப்பணிடப்பட்டது
  • 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது
  • 1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது
  • 1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது

படங்கள்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. WMF Program
  2. "The "Dutch fort" - Batticaloa". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat, Batticaloa. Archived from the original on 27 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.