உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யூரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளிணைப்பு இடும் முறை

[தொகு]

இக்கட்டுரையாளர் உள்ளிணைப்புகள் தரும்பொழுது கட்டுரைத் தலைப்பு உள்ள சொற்களுக்குத் தரவேண்டும். இந்த எளிய பிழைகளை அறிய diff (வேறுபாடு) பார்க்கவும். கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் இவையாக தவறுகள் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். [[அமிலம்|அமிலமாக]] என்பதற்கு மாறாக [[அமிலமாக]] என இடப்பட்டுள்ளது. இப்படிப் பல இடங்களில் பல்வேறு சொற்கள் இடப்பட்டுள்ளன. இவற்றைத் திருத்துமாறு வேண்டிக்கொள்க்றேன்.--செல்வா 15:04, 24 ஜூலை 2010 (UTC)

செல்வா, சுந்தர் உருவாக்கியுள்ள சிகப்பு இணைப்பு நீக்கத் தானியங்கி இது போன்ற பிழைகளைக் களைந்து வருகிறது--ரவி 16:42, 24 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூரியா&oldid=563506" இலிருந்து மீள்விக்கப்பட்டது