பேச்சு:சீரீன் இபாதி
Appearance
Untitled
[தொகு]இக்கட்டுரை முறையாக வழிமாற்றப்படவில்லை. அதனாலேயே இதன் முன்னைய வரலாறு பதியப்படவில்லை. Shirin Ebadi என்ற பக்கத்தில் இருந்து இது பிரதி பண்ணப்பட்டுள்ளது.--Kanags 01:41, 30 செப்டெம்பர் 2007 (UTC)
--Natkeeran 01:52, 30 செப்டெம்பர் 2007 (UTC)
- ஆம், நற்கீரன், ஆனால் த.வியின் முதற்பக்க வரலாற்றைப் பார்த்தால், செப்டம்பர் 30, 2003 வரை கிடைக்கின்றது. இது பற்றி ஆலமரத்தடியில் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளேன். த.வி துவங்கிய நாட்களில் எப்படி தட்டுத் தடுமாறி, தமிழில் எழுதினார்கள் என்பதை முதற்பக்க வரலாற்றில் நவம்பர் 6-17, 2003 காலப்பகுதியில் (முன்னும் பின்னும்)
பார்த்தால் உணரலாம். --செல்வா 01:59, 30 செப்டெம்பர் 2007 (UTC)