உள்ளடக்கத்துக்குச் செல்

பூ. எட்டியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ. எட்டியப்பன் (P. Ettiappan)(பிறப்பு 1916) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரைச் சார்ந்தவர். பள்ளிக் கல்வியினை பெரமணநல்லூர் உயர்நிலைப் பள்ளியிலும் சென்னை, முத்தையாச் செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும் கற்றுள்ளார். எட்டியப்பன், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 பெரமணநல்லூர் திமுக 39,160 62.68

மேற்கோள்கள்

[தொகு]
  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 96. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._எட்டியப்பன்&oldid=3452660" இலிருந்து மீள்விக்கப்பட்டது