புள்ளித் தவளை
Appearance
புள்ளித் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு |
புள்ளித் தவளை (Megastomatohyla mixomaculata) அல்லது (Variegated tree frog) என்பது ஹைலிடிக் என்ற குடும்பத்தைச் சார்ந்த ஓரிட வாழ்வி தவளையாகும். இவை மெக்சிக்கோ நாட்டில் இயற்கை வாழ்விடங்களான துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காட்டுப்பகுதியில் ஓடும் ஆற்றை வாழிடமாகக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிகமாக (Habitat destruction) அழிக்கப்பட்டுவருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Santos-Barrera, G.; Canseco-Márquez, L. (2004). "Megastomatohyla mixomaculata". The IUCN Red List of Threatened Species (IUCN) 2004: e.T55568A11333041. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T55568A11333041.en. http://www.iucnredlist.org/details/55568/0. பார்த்த நாள்: 22 December 2017.