பிளாக்
Appearance
பிளாக் | |
---|---|
வகை | |
எழுத்து | சோய் ரன் |
இயக்கம் | கிம் ஹாங்-சூன் |
நடிப்பு | சோங் செயுங் ஹென் கோ அரா லீ ஈ |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
அத்தியாயங்கள் | 18 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஓசிஎன் |
படவடிவம் | 1080i (HDTV) |
ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 14, 2017 திசம்பர் 10, 2017 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
பிளாக் இது ஒரு தென் கொரியா நாட்டு, கற்பனை மற்றும் திரில்லர் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கிம் ஹாங்-சூன் என்பவர் இயக்க சோங் செயுங் ஹென், கோ அரா, லீ ஈ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் அக்டோபர் 14, 2017 முதல் ஓசிஎன் என்ற தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 10:20 மணிக்கு ஒளிபரப்பாகி திசம்பர் 10, 2017 அன்று 16 ஆத்தியங்களுடன் நிறைவு பெற்றது.[1][2][3][4]
கதைச்சுருக்கம்
[தொகு]இந்த தொடர் ஆவிகளை பார்க்கக்கூடிய சக்தி கொண்ட நாயகியும் (கோ அரா), ஆவிகளின் லோகத்திற்கு ஆவிகளை அனுப்பும் நாயகனும் (சோங் செயுங் ஹென்) இணைந்து பல மர்மான முடிச்சிகளுக்கு எப்படி விடை கண்டுபிடித்தார்கள் என்பது தான் கதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Song Sung-heon, Go A-ra cast in OCN drama". Korea JoongAng Daily. 5 August 2017.
- ↑ Mukhopadhyay, Riddhiman. "OCN's Black: Go Ara and Song Seung Heon confirmed for grim reaper drama". International Business Times, Singapore Edition. http://www.ibtimes.sg/ocns-black-go-ara-song-seung-heon-confirmed-grim-reaper-drama-11939. பார்த்த நாள்: August 24, 2017.
- ↑ Lee, Ye-eun. "[단독 송승헌X고아라, OCN 드라마 '블랙' 출연 확정…하반기 방영"] (in ko). The Financial News. http://entertain.naver.com/read?oid=014&aid=0003836111. பார்த்த நாள்: August 24, 2017.
- ↑ Kim, Sol-ji. "OCN 측 “‘블랙’, 송승헌·고아라 출연 확정…올 하반기 편성”(공식)" (in ko). MBN. http://entertain.naver.com/read?oid=057&aid=0001142219. பார்த்த நாள்: August 24, 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (கொரிய மொழி)
- Black
- Black
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிளாக்
பகுப்புகள்:
- ஓரியன் சினிமா நெட்வொர்க் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரிய கற்பனை தொலைக்காட்சி தொடர்கள்
- தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள்
- 2017 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்