உள்ளடக்கத்துக்குச் செல்

பில் கிளின்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன்
ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20 1993 – ஜனவரி 20 2001
துணை அதிபர்ஆல் கோர்
முன்னையவர்ஜார்ஜ் ஹர்பர்ட் வாக்கர் புஷ்
பின்னவர்ஜார்ஜ் வாக்கர் புஷ்
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 42வது ஆளுனர்
பதவியில்
ஜனவரி 11, 1983 – டிசம்பர் 12, 1992
Lieutenantவின்ஸ்டன் பிரயன்ட் (1983-1991)
ஜிம் கை டக்கர் (1991-1992)
முன்னையவர்ஃப்ராங்க் டி. வைட்
பின்னவர்ஜிம் கை டக்கர்
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 40வது ஆளுனர்
பதவியில்
ஜனவரி 9, 1979 – ஜனவரி 19, 1981
Lieutenantஜோ பர்செல்
முன்னையவர்ஜோ பர்செல் (பதில்)
பின்னவர்ஃப்ராங்க் டி. வைட்
ஆர்கன்சஸ் அரசு சட்டமா அதிபர்
பதவியில்
1977–1979
முன்னையவர்ஜிம் கை டக்கர்
பின்னவர்ஸ்டீவ் கிளார்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 19, 1946 (1946-08-19) (அகவை 78)
ஹோப், ஆர்கன்சஸ்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்இலரி கிளின்டன்
பிள்ளைகள்செல்சி கிளின்டன்
முன்னாள் கல்லூரிஜார்ஜ்டவுன்
பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
யேல் சட்டக் கல்லூரி
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி
கையெழுத்து

வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிறப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆவார்.[1] இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் மனைவி இலரி கிளின்டன் 2008இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட பில் கிளின்டன், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை, இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தைப் பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டிலும், நலக் காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாகக் கருதப்பட்டன.

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_கிளின்டன்&oldid=2904846" இலிருந்து மீள்விக்கப்பட்டது