உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி
பிறப்பு(1618-04-02)2 ஏப்ரல் 1618
Bologna
இறப்பு28 திசம்பர் 1663(1663-12-28) (அகவை 45)
Bologna
தேசியம்இத்தாலியன்
துறைகணிதம், இயற்பியல்
அறியப்படுவதுfree fall, diffraction

பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி (Francesco Maria Grimaldi: 2 ஏப்ரல் 1618 – 28 டிசம்பர் 1663) இத்தாலியக் கிறித்துவ மதபோதகரும் அறிவியலறிஞரும் கணிவியலாளரும் இயற்பியளாலரும் ஆவார். இத்தாலியின் போலோக்னாவில் பிறந்தவர்.[1] 1640 - 1650 களில் ஜியோவானி ரிக்கியொலி என்பவருடன் இணைந்து கீழே விழும் பொருளின் தூரமானது அதற்காகும் நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் அமையும் எனக் கண்டறிந்தார்.[2] மெல்லிய துளை ஒன்றின் வழியே ஒளி செல்லும்போது அது சுற்றிலும் விரவிப் பரவுகிறது என்றும் அதன் பெயர் விளிம்பு விளைவு என்றும் கண்டறிந்தார். இதை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவரே ஆவார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. J.L. Heilbron, Electricity in the 17th and 18th Centuries: A Study of Early Modern Physics (Berkeley: University of California Press, 1979), 180.
  3. Francesco Maria Grimaldi, Physico mathesis de lumine, coloribus, et iride, aliisque annexis libri duo (Bologna ("Bonomia"), Italy: Vittorio Bonati, 1665), pp. 1–11 (in Latin).
  4. Florian Cajori (1899). A history of physics in its elementary branches: including the evolution of physical laboratories. The Macmillan Company. pp. 88–. பார்க்கப்பட்ட நாள் 14 August 2011.