பாலிமர் தொலைக்காட்சி
Appearance
பாலிமர் தொலைக்காட்சி | |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா, |
துணை அலைவரிசை(கள்) | பாலிமர் நியூஸ் , ஜோதி டிவி |
வலைத்தளம் | www |
பாலிமர் தொலைக்காட்சி என்பது இந்தியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இது பல்வகை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. பாலிமர் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து தோற்றம் பெற்றது.
நிகழ்ச்சிகள்
[தொகு]காலை முதல் இரவு வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மொழிமாற்றுத் தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- Polimer TV on YouTube